பாத்தாலே பத்திக்கும்!…பளபள உடையில் தெறிக்கவிட்ட ஷாலு ஷம்மு…

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு எதுவும் இல்லாமல் வீட்டில் இருந்த நடிகைகள் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருவது அதிகரித்து வருகிறது. வீட்டில் எதை செய்தாலும் அதை புகைப்படம் எடுத்து பதிவிட்டு வருகின்றனர். சிலர், இந்த ஊரடங்கிலும் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இதில், ஷாலு ஷம்மு முக்கியமானவர். 

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. அப்படத்தில் சூரியை காதலிக்கும் வேடத்தில் நடித்திருப்பார். அதன்பின் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ திரைப்படத்தில் நடிகர் சதீஷ் காதலிக்கும் பெண்ணாக நடித்திருப்பார்.

அதன்பின், மிஸ்டர் லோக்கல், ரெக்க, திருட்டுப்பயலே 2 உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன காட்சிகளில் வந்து போகும் வேடத்தில் நடித்தார். தொடர்ந்து இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் சந்தோஷ் குமார் இயக்கிய கில்மா திரைப்படமான ‘இரண்டாம் குத்து’ திரைப்படத்தில் கிளுகிளுப்பான வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், பளபள உடையில் கும்முன்னு போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் பலரையும் சூடாக்கி வருகிறது.

Published by
adminram