More

செம க***…  ஷாலு ஷம்மு வெளியிட்ட போட்டோவை பிரித்து மேயும் நெட்டிசன்ஸ்!

அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷாலு, தற்போது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் ஸ்டுடியோக்கள் மூடப்பட்டள்ளது. இதையடுத்து வீட்டில் மொட்டை மாடியிலே கவர்ச்சியை வாரி இறைக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் பாவாடை சட்டை அணிந்து வீட்டு வாசலில் எடுத்துக்கொண்ட இந்த போட்டோக்களுக்கு ஆசாமிகள் முகம் சிரிக்கும் படியான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts