விஜயின் மேனேஜர் இந்த தகவலை உறுதி செய்தது போல் ஒரு வாட்ஸ் உரையாடல் ஸ்கிரீன் ஷாட்டும் சமூகவலைத்தளங்களில் வெளியானது. ஆனால், இந்த தகவலை விஜயின் மேனேஜர் மறுத்தார்.
இந்நிலையில், தளபதி 65 படத்தை ஷங்கர் இயக்குவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. ஏனெனில், ஷங்கர் தற்போது கமல்ஹாசனை வைத்து இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2021 பொங்கல் விடுமுறையில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு நிறைய கிராபிக்ஸ் பணிகளும் செய்ய வேண்டியுள்ளது. எனவே, தளபதி 65 திரைப்படத்தை ஷங்கர் இயக்கப்போவது வாய்ப்பில்லை என சினிமா வட்டாரத்தில் கூறுகின்றனர்.
1960களில் தமிழகத்தின்…
ஜனநாயகன் திரைப்படம்…
நலன் குமாரசாமி…
விஜய் டிவியில்…
பார்க்கிங் திரைப்படம்…