தலைநகரம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஜோதிமயி. முதல் படமே ஹிட் ஆனதை தொடர்ந்து விஜயகாந்துடன் சபரி, ஜீவனுடன் நான் அவன் இல்லை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார் இவர். ஜோதிர்மயி பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமாகிய அமல் நீரடை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.
இந்த நிலையில் ஜோதிமயி மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படத்தை அவரது கணவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து தமசோமா ஜோதிர்கமய என்று பதிவிட்டுள்ளார்.
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…