அவர் எனக்காக உயிரையே கொடுப்பார் – காதலர் பற்றி நெகிழ்ந்த பிரியா பவானி சங்கர்

சில நாட்களுக்கு முன்பு தனது காதலன் பற்றிய தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில்  அவரின் காதலர் பற்றி கூறிய அவர் ‘ எந்த ஒரு பிரபல அந்தஸ்தும் இல்லாத நாளிலிருந்து எனக்கு அவரை தெரியும். அதுமட்டுமில்லாமல் என் அப்பாவிற்கு பின் என்னை நன்றாக பார்த்துக்கொள்ளக் கூடியவரும் அவர்தான். இன்னும் சொல்லப்போனால் எனக்காக உயிரையே கொடுக்கும் அளவுக்கு அன்பு செய்பவர். இந்த உறவை நான் உண்மையாகவே மதிக்கிறேன்’ என உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவர் பேசியுள்ளார்.

Published by
adminram