More

உடல் எடையால் தான் சந்தித்த அவமானம் குறித்து வருந்திய ஷெரின்

இந்நிலையில் தற்ப்போது உடல் எடையை குறைத்து வியப்பில் ஆழ்த்தும் body transformation போட்டோவை வெளியிட்டுள்ளார்.  அந்த பதிவில், ” “ஒரு வருடத்தில் என்னுடையில் எடையில் 10 கிலோ மாற்றம். நான் முதலில் அப்படி இருந்த போதும் மகிழ்ச்சியாக தான் இருந்தேன்.

Advertising
Advertising

தற்போது நான் எப்படி இருக்கிறேன். எடையை குறைப்பது மிக சுலபம், ஆனால் புண்படுத்தும் வகையில் கூறிய மோசமான வார்த்தைகளை உங்களால் திரும்ப பெற முடியாது. ஒருவர் சிரிப்பதற்கும் அல்லது யாரோ ஒருவர் அழுவதற்கும் நீங்கள் காரணமாக இருக்கலாம். அதனால் நல்ல விஷயத்தை தேர்ந்தெடுங்கள்” என ஷெரின் தான் சந்தித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Published by
adminram

Recent Posts