More

குட்டி பொண்ணு மாதிரி வயசு குறைஞ்சுட்டே போகுது – சும்மா அப்படி இருக்கீங்கோ!


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரின் மனதிலும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தவர் என்றால் அவர் தான் ஷெரின். இவருடைய பொறுமை, நேர்மை, அனைவரிடமும் நடந்துக்கொண்ட பக்குவம் என அனைத்து போட்டியாளர்களாலும் தேவதை என கொண்டாடப்பட்டவர் தான் ஷெரின்.

துள்ளுவதோ இளைமை படம் மூலம் தமிழ் சினமாவிற்கு அறிமுகமான இவர் ஏனோ அதன் பின் தமிழ் படங்களில் அதிகமாக காணப்படவில்லை. மீண்டும் பிக்பாஸ் மூலம் தமிழ சினிமாவிற்கு அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர்களை சம்பாதித்துக்கொண்டார்.

Advertising
Advertising

தற்போது சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது உடல் எடையை பாதியாக குறைத்து இளம் நடிகையாக மாறிவிட்டார். படு ஸ்லிம்மான ஷெரின் அவ்வப்போது கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கு 35 வயது ஆகிறது என்பதை மறக்கடித்துவிட்டார்.

Published by
adminram

Recent Posts