More

மைதா மாவு ஷெரின் எங்க…? நேந்து போன உடலை காட்டி ஷாக் கொடுத்த ஷெரின்!


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரின் மனதிலும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தவர் என்றால் அவர் தான் ஷெரின். இவருடைய பொறுமை, நேர்மை, அனைவரிடமும் நடந்துக்கொண்ட பக்குவம் என அனைத்து போட்டியாளர்களாலும் தேவதை என கொண்டாடப்பட்டவர் தான் ஷெரின்.

துள்ளுவதோ இளைமை படம் மூலம் தமிழ் சினமாவிற்கு அறிமுகமான இவர் ஏனோ அதன் பின் தமிழ் படங்களில் அதிகமாக காணப்படவில்லை. மீண்டும் பிக்பாஸ் மூலம் தமிழ சினிமாவிற்கு அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர்களை சம்பாதித்துக்கொண்டார்.

Advertising
Advertising

பிக்பாஸிற்கு பிறகு தனது உடல் எடையை குறைத்து படு ஸ்லிம் ஆகிவிட்டார். அவ்வப்போது குட்டி பாப்பா போன்று உடை அணிந்துக்கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவார். அந்தவகையில் தற்ப்போது பஞ்சு முட்டாய் போன்ற உடையில் சூப்பர் கியூட் போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Published by
adminram

Recent Posts