More

ஐ லவ் மை இந்தியா… சுடிதாரில் தேசபக்தி காட்டிய ஷெரின்!

துள்ளுவதோ இளைமை படம் மூலம் தமிழ் சினமாவிற்கு அறிமுகமான நடிகை ஷெரின் ஏனோ அதன் பின் தமிழ் படங்களில் அதிகமாக காணப்படவில்லை. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரின் மனதிலும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தவர் என்றால் அவர் தான் ஷெரின்.

Advertising
Advertising

இவருடைய பொருமை, நேர்மை, அனைவரிடமும் நடந்துக்கொண்ட பக்குவம் என அனைத்து போட்டியாளர்களாலும் தேவதை என கொண்டாடப்பட்டவர் தான் ஷெரின். அதனைத்தொடர்ந்து ஈழத்து நடிகர் தர்ஷன் உடனான காதல் என கிசுகிசுக்கப்பட்டாலும் மௌனமாகவே இருந்து வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை என்றாலும் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு இந்திய நாட்டு தேசிய கொடியான ஆரஞ்சு, வெள்ளை,  புளு,  க்ரீன் உள்ளிட்ட கலர்களில் சுடிதார் அணிந்து நடனத்துடன் கூடிய வித்யாசமான வாழ்த்து கூறியுள்ளார். 

 

Published by
adminram

Recent Posts