Home > கவினின் வேட்டி சட்டை அணிந்து போட்டோ ஷூட் நடத்திய ஷெரின் - வைரல் புகைப்படம்!
கவினின் வேட்டி சட்டை அணிந்து போட்டோ ஷூட் நடத்திய ஷெரின் - வைரல் புகைப்படம்!
by adminram |
அதனைத்தொடர்ந்து ஈழத்து நடிகர் தர்ஷன் உடனான காதல் என கிசுகிசுக்கப்பட்டாலும் மவுனமாகவே இருந்து வந்தார். தற்போது வேட்டி சட்டை அணிந்து எடுத்துக்கொண்ட போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இது கவினின் உடை என இணையவாசிகள் பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
ஷெரின் கவின் மாதிரி நின்றாள்... ஷெரின் கவின் மாதிரி ட்ரஸ் பண்ணா...ஷெரின் கவின் மாதிரி போஸ் கொடுத்தால்... பார் கவின் ரசிகர்களுக்கு கவினாகவே தெரியும் ஷெரினை பார்" என சந்திரமுகி வசனத்தை கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்....
Next Story