பிக்பாஸ் இப்படி பண்ணுது உங்கள ... காட்டு கவர்ச்சியில் ஷில்பா மஞ்சுநாத்!

by adminram |

e5f5ad01efa666729f42c619857c0943

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க பெரும் பேமஸான நிகழ்ச்சி. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்ப்போது 4வது சீசன் துவங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியும் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவது உறுதியாகிவிட்டது. கொரோனா ஊரடங்கினாள் ஷூட்டிங் தள்ளி சென்றுள்ளது. பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளதாம். இதன் முதல் கட்ட வேலையாக போட்டியாளர்கள் தேர்வு குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் டிக்டாக் பிரபலம் இலக்கியா மற்றும் நடிகை ரம்யா பாண்டியன், குக் வித் கோமாளி புகழ், வித்யு லேகா ராமன் உள்ளிட்டோர் பங்கேற்பதாக தகவல் கசிந்தது.

அத்துடன் ஹாரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்த ஷில்பா மஞ்சுநாத்தை அணுகிய விஜய் டிவி நிறுவனம் ரூ. 100 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் சமீப நாட்களாக தொடர்ந்து வித விதமான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறார். தற்ப்போது கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து பெயரை கெடுத்துக்கொள்கிறார். ரசிகர்களும் மோசமாக கமெண்ட் செய்து திட்டி தீர்த்து வருகின்றனர்.

Next Story