ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை.. ஆனால் அவர் அம்மா இல்லை…என்னன்னு பாருங்க…

2007ம் ஆண்டுக்கு பின் அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை 2009ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், தற்போது 44 வயதான ஷில்பா ஷெட்டிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.  வாடகை தாய் மூலம் இந்த குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை ராஜ் குந்த்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Published by
adminram