பிரியங்கா இடத்தை பிடித்த ஷிவாங்கி.... பிக்பாஸுக்கு போறது 100% கன்பார்ம் ஆகிடுச்சு!

by adminram |

171ed61db2dc61a93275d40e7f6d3c59-3

பின்னணி பாடகியான ஷிவானி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழக மக்கள் மத்தியில் அறிமுகமானார். அதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அஸ்வின் உடன் சில கியூட்டான ரொமான்ஸ் மற்றும் புகழ் உடன் அண்ணன் தங்கை பாசம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தி நகைச்சுவையில் மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார்.

1cf38725a4d139c162a4f6ddff1c0170-3

இந்நிலையில் விஜய் டிவியில் ஆங்கராக இருக்கும் பிரியங்கா இடத்தில் ஷிவாங்கிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆங்கர் ஷிவாங்கி என கூறி ஸ்டுடியோவில் அவருக்காக தனி அறை கொடுக்கப்பட்டிருப்பதை புகைப்படத்துடன் வெளியிட்டு 2 வருடத்திற்கு முன் இதே இடத்தில நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்காக போட்டியாளராக பங்கேற்றேன். இன்று நான் ஆங்கராக என கூறி ஹேப்பியாக பதிவிட்டுள்ளார். இதன் மூலம் பிரியங்கா தேஷ்பாண்டே பிக்பாஸுக்கு போவது உறுதியாகிவிட்டது.

Next Story