குட்டி இடுப்பு.. கெட்டி உடம்பு… அடங்காத அரேபியன் குதிரை…

டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தன் மாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் நடிகைகள் அனைவரும் தங்களுது வீடுகள் மற்றும் மொட்டை மாடிகளில் புகைப்படங்களை எடுத்து சமூக வளைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் எப்படியாவது சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத என்பதும், மற்றும் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் தன்னை மறந்து விடக்கூடாது என இந்த யுக்தியை கடைபிடித்து வருகின்றனர்.

இந்த போட்டோ சூட்டிற்கு ஒன்றும் சலைத்தவர் இல்லை சிவாங்கி, ஒட்டு மொத்த அழகும் தெரிய என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை அனைத்தையும் செய்துக்கொண்டிருக்கிறார் நம்ம அடங்கா கவர்ச்சி சிவாங்கி.

அந்தவகையில் தற்போது அரைகுறை மாடர்ன் உடையில் காலை மேலே தூக்கி தொடை தெரிய அரேபியன் குதிரை போன்று போஸ் கொடுத்து போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “குட்டியான இடுப்பு கெட்டியான உடம்பு…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Published by
adminram