Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

எல்லை மீறும் சிவானி பாலா காதல்.. கொந்தளிக்கும் ஷிவானியின் அம்மா!

பிக்பாஸ் 4 மக்களால் அதிகம் பேசப்பட்டு வரும் நபர்களாக ஷிவானி மற்றும் பாலா உள்ளனர். இவர்கள் டாஸ்கிள் கவனம் செலுத்துகிறார்களோ இல்லையோ காதல் வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். 

8ea70149ec3bd83e668a50ddf74ef46c

இதனால் மிகவும் மனம்முடைந்து போன ஷிவானியின் தாய் தனது ஒரே மகளை இப்படி மக்கள் பேசுவதை கேட்டு மிகவும் வருத்தத்தில் உள்ளாராம். என்னதான் மகளாக இருந்தாலும் ஒரு ஆடியன்சின் உணர்வுகளையும்  மதிக்கிறேன்.

ஆனால் என் மகள் அப்படிபட்டவள் கிடையாது என நெருங்கிய நண்பர்களிடம் புலம்பி வருகின்றாராம். காரணம் பாலா இவர் பின்னாடி சுற்றுவது இல்லை ஷிவானி தான் பாலா பின்னாள் சுற்றுகிறார் என ஆடியன்ஸ் பேசுவது அவர் மனதை மிகவும் பாதித்திருக்கின்றது.

என் மகளிற்கு மெச்சுரட்டி இல்லை, சின்ன வயது அதனால தான் நல்லது கெட்டது தெரியவில்லை. மற்றபடி தப்பு ஏதும் செய்திருக்கமாட்டாள் என ஷிவானியின் தாய் நண்பர் மற்றும் உறவினர்களிடம் சொல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top