More

நம்ம ஷிவாங்கியா இது…? இடுப்பு தெரிய போஸ் கொடுத்துட்டாங்களே!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கிளி போன்று கொஞ்சும் தமிழ் பேசி ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் ஷிவாங்கி. அவரது naughty ஆன நடத்தைகள் ரசிகர்களுக்கு பிடித்துப்போக நம்ம ஊரு ஜெனிலியாடா என புகழ்ந்து அவருக்கு ஆதரவு கொடுத்தனர். 

Advertising
Advertising

ஷிவாங்கியின்  அம்மா பின்னி கிருஷ்ண குமார் தமிழ் சினிமாவின் பின்னணி பாடகி என்பதே ஷிவாங்கி மூலம் தான் பலருக்கும் தெரியவந்தது. அவர் சந்திரமுகி படத்தில் ராரா பாடலை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பாவாடை சட்டை அணிந்து லைட்டா இடுப்பு தெரிய போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். ஷிவாங்கியின் கியூட்னஸை எல்லோரும் ரசித்து ஹார்டின் போட்டுத்தள்ளியுள்ளனர்.  

Published by
adminram

Recent Posts