கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு, ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். மேலும், தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். மாலை 5 மணி ஆகிவிட்டால் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
அந்த புகழால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அங்கு பெரிதாக எதையும் செய்யாமல் வெறும் அழகு பொம்மையாக மட்டுமே உலவி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், சிம்புவும், ரம்யா கிருஷ்ணனும் சேர்ந்து குத்தாட்டம் போட்ட ‘போட்டுத்தாக்கு மச்சி’ பாட்டுக்கு டப்ஷ்மாஷ் செய்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.
விக்ரம் பிரபு…
தமிழ், தெலுங்கு,…
தமிழ் சினிமாவில்…
கார்த்தி நடிப்பில்…