More

இப்படி கூப்பிடாதம்மா! நாங்களும் வந்துருவோம்!.. கடற்கரையில் க்யூட் நடனம் போட்ட ஷிவானி….

பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்த போதும் ஷிவானி நாராயணன் பிரபலமாகவில்லை. ஆனால், கவர்ச்சியான உடைகளில் ஹாட் போஸ் கொடுத்து புகைப்படங்களை தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களிடம் திடீரென பிரபலமானார். அவரது புகைப்படங்கள் வைரலாக மாறியது. அவருக்கு ரசிகர்கள் கூட்டமும் உருவானது. அதனையடுத்து, பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. 

Advertising
Advertising

தற்போது மீண்டும் கவர்ச்சி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு நீச்சல்குளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்தார். தற்போது கடற்கரையில் கவர்ச்சியான உடையில் நடனமாடி வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Published by
adminram

Recent Posts