More

அந்த துப்பட்டாவை எதுக்குமா போட்டிருக்குற…? நாலு மணி சிலுக்கை விளாசும் நெட்டிசன்ஸ்

நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

Advertising
Advertising

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார். இந்நிலையில் சமீபநாட்களாகவே மாலை 4 மணி ஆனால் போதும் ஷார்ப்பாக ஒரு போட்டோவுடன் ஆஜர் ஆகிவிடுவார் ஷிவானி . இதனாலே ஷிவானியை 4 மணி பஸ் என கிண்டல் செய்து வந்தனர்.

எப்போதும் மெனக்கெட்டு கிளாமர் உடை அணிந்து ஹாட் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை வெளியிட்டு பேமஸ் ஆனா ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இன்னும் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். இந்நிலையில் தற்போது உள்ளாடையில் ட்ரான்ஸ்பிரன்ட் துப்பட்டாவை போர்த்திக்கொண்டு மறைக்கவேண்டியதெல்லாம் வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளார். 

Published by
adminram

Recent Posts