More

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை – ரசனையில் மூழ்கிய ரசிகர்கள்!

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

Advertising
Advertising

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ, வீடியோ, டான்ஸ், சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்து வருகிறார்.

கவர்ச்சியை காட்டியே படவாய்ப்பும் அம்மணிக்கு கிடைத்து விட்டது. முகின் ராவ் நடிக்கும் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கப்பதாக கூறப்படுகிறது. இதனால் கண்ணா பின்னா கவர்ச்சியை வாரி இறைத்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது கவர்ச்சியான உடையில் சூப்பர் ஹாட் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமை சூடேற்றியுள்ளார்.

Published by
adminram

Recent Posts