More

பல பேருக்கு பேச்சு நின்னு போச்சு  – செம கட்ட ஷிவானி!

நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

Advertising
Advertising

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார்.

இந்நிலையில் சமீபநாட்களாகவே தினம் தினம் ஒரு கிளாமர் போட்டோ வெளியிட்டு ரசிகர்களை கட்டுக்குள் வைத்துள்ளார். இதனாலே அம்மணிக்கு பிக்பாஸில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்துவிட்டது. தற்ப்போது சிங்கிள் பீஸ் உடையில் செம கிளாமர் போஸ் கொடுத்து வாயடைக்க வைத்துவிட்டார்.

Published by
adminram

Recent Posts