சிக்குன்னு போஸ் கொடுத்து சொக்க வைத்த ஷிவானி – அதிரும் இணையதளம்

சீரியலில் நடித்த போது பிரபலமாகாத ஷிவானி நாராயணன் கவர்ச்சியான உடையில் ஹாட் போஸ் கொடுத்து புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். அதைத்தொடர்ந்து அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சில் கலந்து கொண்டார்.

ஆனால், அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அந்த வீட்டில் வெறும் அழகு பொம்மையாக மட்டுமே வலம் வந்து, பாலாவுடன் ரொமான்ஸ் செய்து அம்மாவிடம் திட்டு வாங்கி அழுது வடிந்தார். பின் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். தற்போது மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு திரும்பியுள்ள அவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தொப்புள் தெரிய டீ சர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.  அதைப்பார்த்த நெட்டிசன்கள் ’ஹார்ட்டீன்’ எமோஜியை பதிவிட்டு வருகின்றனர்.

Published by
adminram