More

ஜிகுஜிகு உடையில் கவர்ச்சி காட்டும் ஷிவானி நாராயாணன் – ஒரு முடிவுக்கு வாம்மா!

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

Advertising
Advertising

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ, வீடியோ, டான்ஸ், சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார்

சமீபநாட்களாகவே மாலை 5 மணி ஆனால் போதும் ஷார்ப்பாக ஒரு போட்டோவுடன் ஆஜர் ஆகிவிடுகிறார் ஷிவானி . இதனாலே ஷிவானியை 5 மணி பஸ் என கிண்டல் செய்து வந்தனர். 

இந்நிலையில் ஜிகுஜிகு உடை அணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து நெட்டிசன்களிம் புகர்ந்துள்ளார்.

Published by
adminram

Recent Posts