உன் மொத்த அழகும் அங்கதான் இருக்கு!… ஜாக்கெட்டில் சூடேற்றிய நடிகை ஷிவானி….

Published on: June 24, 2021
---Advertisement---

8e2886ebda20a045a2e8379721e60170

கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சில சீரியலில் நடித்த போது பிரபலமாகாத ஷிவானி நாராயணன் கவர்ச்சியான உடையில் ஹாட் போஸ் கொடுத்து புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். அதைத்தொடர்ந்து அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. 

08945844641c3f32f84796c1636b482e

ஆனால், அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் பிக்பாஸ் வீட்டில் வெறும் அழகு பொம்மையாக மட்டுமே வலம் வந்தார். மேலும், பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் செய்து அம்மாவிடம் திட்டு வாங்கி அழுது வடிந்தார். பின் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபகாலமாக தாவணி பாவாடை மற்றும் சேலை கட்டி இடுப்பு, தொப்புள் என தாராளமாக கவர்ச்சி காட்டி வருகிறார்.

66fa758987460b95c569c6ef18b91826

இந்நிலையில், சேலை ஜாக்கெட் அணிந்து முதுகை காட்டி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் உன் மொத்த அழகும் முதுகில இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

c0e91660bdfc8af73ae0416cd8b0930b

 

Leave a Comment