புடவைய இறக்கிக் கட்டி மிரள விட்ட ஷிவானி…போக போக குறைஞ்சிக்கிட்டே போகுது!..

பகல் நிலவு, ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். ஆனால், தனது கவர்ச்சி புகைப்படங்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

ஒவ்வொரு நாளும் மாலை 4 மணியிலிருந்து 5 மணிக்குள் அவர் பகிறும் ஒரு புகைப்படத்திற்காக ரசிகர்கள் தவம் கிடந்தனர். 5 மணி பஸ் என்று கூட நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்தனர். ஆனாலும், அதையெல்லாம் அவர் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

இதன் மூலம் கிடைத்த புகழால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அங்கு பெரிதாக எதையும் செய்து ரசிகர்கள கவர தவறினார். மேலும், பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் செய்து பொழுதை கழித்தார். இதற்காக அவரின் அம்மாவின் கோபத்திற்கும் ஆளானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வழக்கம்போல் கவர்ச்சி புகைப்படங்களை பகிர துவங்கினார். கடந்த சில நாட்களாக ஜீன்ஸ்,மற்றும் டாப்ஸ் அணிந்து தொப்புளை காட்டி குண்டு பல் வெளிச்சத்தில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வந்தார்.

இந்நிலையில், ஜாக்கெட், புடவை அணிந்து தொப்புளுக்கு மிகவும் கீழே புடவை இறக்கி கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Published by
adminram