ப்ப்பா என்னா Structure?.. உன் உடம்பு பர்ஃபெக்ட் Shape… ஷிவானியிடம் ஜொள்ளுவிடும் நெட்டிசன்கள்…

டிவி சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் ‘பகல் நிலவு’ சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ என்கிற சீரியலில் நடித்தார். அதன்பின் ‘ரெட்டை ரோஜா’ என்கிற சீரியல் மூலம் ரசிகர்களிடம் நெருக்கமானார். 

ஆனால், அதைவிடவும், பளிச்சென்ற அழகில் கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் நெட்டிசன்களை திரும்பி பார்க்க வைத்தது. தினமும் மாலை 4 மணி ஆனால், இவரின் புகைப்படம் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியாகும். ஒருகட்டத்தில் அவருக்கென்றே ரசிகர்களும் உருவாகினர். 

அதன் மூலம் கிடைத்த புகழால் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடாமல் அழகு பொம்மையாகவே வலம் வந்தார். பிக்பாஸ் வீட்டில் அவருடன் இருந்த பாலாவுடன் ரொமான்ஸ் செய்து அம்மாவிடம் திட்டு வாங்கி அழுது வடிந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து திரும்பிய பின் மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடிக்கும் வேலையில் இறங்கிவிட்டார். அரைகுறை உடையில் தொடையை காட்டி நெட்டிசன்களை சூடாக்கி வந்த ஷிவானி சமீபகாலமாக, புடவை, தாவணி பாவாடை உடைகளை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில்,  அழகாக புடவை அணிந்து முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் மனதை மொத்தமாக அள்ளியுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘உன் உடல் Perfect Shape’  என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Published by
adminram