பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். மேலும், தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ஓவர் நைட்டில் பிரபலமானார்.
இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அங்கு எதையும் செய்யாமல் வெறும் அழகு பொம்மையாக மட்டுமே வலம் வந்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்து திரும்பிய பின்பு மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு திரும்பினார்.
இந்நிலையில், லைட் வெளிச்சத்தில் பேண்ட், டாப்ஸ் அணிந்து தொப்புளை காட்டி கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
சுதாகொங்கரா இயக்கத்தில்…
விக்ரம் பிரபு…
தமிழ், தெலுங்கு,…
தமிழ் சினிமாவில்…