More

நீச்சல் குளத்தில் ஷிவானி.. இத சத்தியமா நாங்க எதிர்பாக்கல… உருகும் ரசிகர்கள்…..

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் ‘பகல்நிலவு’ சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். 

Advertising
Advertising

அதாவது, போட்டோ, வீடியோ, டான்ஸ், என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்து வந்தார்.  அதன்பின் பிக்பாஸ் வீட்டிற்கு போய்விட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து திரும்பியுள்ள நிலையில், மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு திரும்பியுள்ளார்.  தினமும் மாலை 4 மணி ஆகிவிட்டால் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ‘ஷிவானி எப்படா படம் போடூவாங்க’ என ரசிகர்களை ஏங்க வைத்து விடுகிறார்.

இந்நிலையில், நீச்சல் குளத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Published by
adminram

Recent Posts