More

அந்த இடம் ஓப்பனா இருந்தாலும் அழகா இருக்கீங்க ஷிவானி – அள்ளுது லைக்ஸ்!

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் ‘பகல்நிலவு’ சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். 

அதாவது, போட்டோ, வீடியோ, டான்ஸ், என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்து வந்தார்.  அதன்பின் பிக்பாஸ் வீட்டிற்கு போய்விட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து திரும்பியுள்ள நிலையில், மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு திரும்பியுள்ளார்.  தினமும் மாலை 4 மணி ஆகிவிட்டால் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ‘ஷிவானி எப்படா படம் போடூவாங்க’ என ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களையே வெளியிட்டு வரும் ஷிவானி தற்போது வழக்கத்திற்கு மாறாக ஹோம்லியாக உடையணிந்து சுடிதாரில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். நெஞ்சுல சின்னதா ஓட்டை வைத்துள்ள இந்த உடையில் அது மட்டும் தான் கவர்ச்சியா தெரியுது மத்த எல்லாமே ஓகே தான்… 
 

Published by
adminram

Recent Posts