பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற டிவி சீரியல்களில் நடித்தாலும் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் ஷிவானி நாராயணன். இதன் மூலம் கிடைத்த புகழால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி அவரை மேலும் பிரபலமடையை செய்தது.
ஆனால், பிக்பாஸ் வீட்டில் ரசிகர்களை கவரும் படி எதையும் செய்யாமல் அழகு பொம்மையாக மட்டுமே வலம் வந்தார். பாலாவுடன் ரொமான்ஸ் செய்து அம்மாவிடம் திட்டு வாங்கி பின் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். தற்போது மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு திரும்பியுள்ளார். சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு எடுக்கப்படும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வந்தார்.
தற்போது இடுப்பு தெரிய சேலை கட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.
Siragadikka Aasai:…
கமல் நடித்த…
வாரம் தோறும்…
சியான் விக்ரமின்…
டார்க் ஹியூமர்,…