More

கவர்ச்சிக்கு கட்டுப்பாடு விதிக்கும் ஷிவானி – எல்லாம் ஒரு காரணமா தான்!

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார்.

Advertising
Advertising

சமீபநாட்களாகவே மாலை 4 மணி ஆனால் போதும் ஷார்ப்பாக ஒரு போட்டோவுடன் ஆஜர் ஆகிவிடுகிறார் ஷிவானி . கவர்ச்சியை வாரி இறைத்து சோஷியல் மீடியாவில் தற்போதைய சென்ஷேஷ்னல் கவர்ச்சி கன்னியாக பார்க்கப்பட்டு வருகிறார். ஆனால், கடந்த இரு தினங்களாக சேலை அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது சேலை அணிந்து முழு ட்ரடிஷனல் பெண்ணாக ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். இதற்கெல்லாம் காரணம் என்னவாக இருக்கும் என யோசித்து பார்த்தால்… படவாய்ப்பு மற்றும் பிக்பாஸ் தான். அதிலும் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் அவரை அனைத்து தரப்பு ரசிகரகளையும் கவருவதற்கென்றே அவ்வப்போது இப்படி லட்சணமாக தோன்றி வருகிறார் என யூக்கப்படுகிறது.

Published by
adminram

Recent Posts