More

இதுக்காண்டியே தினமும் விநாயகர் சதுர்த்தி வைக்கலாம் போலயே – மண்டியிட்டு வாழ்த்து கூறிய ஷிவானி!

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார்.

Advertising
Advertising

இந்நிலையில் சமீபநாட்களாகவே மாலை 4 மணி ஆனால் போதும் ஷார்ப்பாக ஒரு போட்டோவுடன் ஆஜர் ஆகிவிடுகிறார் ஷிவானி . கவர்ச்சியை வாரி இறைத்து சோஷியல் மீடியாவில் தற்போதைய சென்ஷேஷ்னல் கவர்ச்சி கன்னியாக பார்க்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது சேலையில் குடும்ப குத்து விளக்காக அமர்ந்து கோலம் போடும் அழகிய போட்டோவை பதிவிட்டு தன் பக்தர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Published by
adminram

Recent Posts