சூப்பர் ஸ்டார் மகள் வெளியிட்ட உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படம்: ஷாக் ஆன ரசிகர்கள்

Published On: December 19, 2019
---Advertisement---

ea02dc032ad2b8500e62a84e5b358eca

பாலிவுட்டில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் அமீர்கான்,இவரது மகள் ஐரா, தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.ஆரம்ப காலத்தில் திரைத்துறையில் விருப்பம் இல்லாதத்து போல் இருந்த அவர்ரது நடவடிக்கைகள் தற்போது மாறியுள்ளது. காரணம் சமீபகாலமாக அவர் வெளியிட்டு வரும் போட்டோஷூட்களே. இதனை பாலிவுட் துறையினரும் கிசுகிசுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஐரா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.மிகவும் கவர்ச்சியாக வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை இளசுகள் பலரும் லைக் செய்து வருகின்றனர்.

Leave a Comment