குட்டை பாவடையில் ஒய்யார நடை ;  ஷாலு ஷம்மு அலப்பறை தாங்கலயே – வைரலாகும் வீடியோ

Published on: February 6, 2020
---Advertisement---

87ad745b31cbe9991df4ea2be2ab39c0

வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஷாலு ஷம்மு. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு மிகவும் கவர்ச்சியான உடையில், ஆண் நண்பருடன் நடனமாடும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 

சமீபத்தில் வெளிநாட்டில் கடற்கரையில் குட்டைப்பாவாடை அணிந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களின் சூட்டை கிளப்பினார். தற்போது அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Leave a Comment