Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இருக்கும் நம்பரிலேயே வேறு நெட்வொர்க் மாறவேண்டுமா ? …இனி மூன்றுநாட்கள்தான் – டிராய் உத்தரவு !

மொபைல் நெட்வொர்க் மாற்றங்கள் இனி மூன்று நாளில் செய்து தரப்படும் என டிராய் அறிவித்துள்ளது.

631e34e005d099fd0658bfb6ce39e8df

மொபைல் நெட்வொர்க் மாற்றங்கள் இனி மூன்று நாளில் செய்து தரப்படும் என டிராய் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தாங்கள் உபயோகிக்கும் எண்ணையே வேறு நெட்வொர்க்குகளுக்கு மாற்றும் முறையை டிராய் சில வருடங்களுக்கு முன்னர் அறிவித்தது. இதற்கான கால அவகாசம் இப்போது 7 நாட்களாக உள்ளது. மேலும் அளிக்க வேண்டிய ஆதாரங்களும் குழப்பமாக இருந்தது. இந்நிலையில் அதை 3 நாட்களாக குறைத்து டிராய் அறிமுகப்படுத்தியுள்ளது.

Port என மொபைலில் டைப் செய்து அனுப்பினால்  191 என்ற எண்ணுக்கு அனுப்பினால் வரும் upc எண்ணை காட்டி ஆதார் அட்டையோடு உரிய கட்டணம் செலுத்தினால் 3 நாட்களில் நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கூடுதல் பயன்பெற முடியும் என தெரிகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top