மொபைல் நெட்வொர்க் மாற்றங்கள் இனி மூன்று நாளில் செய்து தரப்படும் என டிராய் அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தாங்கள் உபயோகிக்கும் எண்ணையே வேறு நெட்வொர்க்குகளுக்கு மாற்றும் முறையை டிராய் சில வருடங்களுக்கு முன்னர் அறிவித்தது. இதற்கான கால அவகாசம் இப்போது 7 நாட்களாக உள்ளது. மேலும் அளிக்க வேண்டிய ஆதாரங்களும் குழப்பமாக இருந்தது. இந்நிலையில் அதை 3 நாட்களாக குறைத்து டிராய் அறிமுகப்படுத்தியுள்ளது.
Port என மொபைலில் டைப் செய்து அனுப்பினால் 191 என்ற எண்ணுக்கு அனுப்பினால் வரும் upc எண்ணை காட்டி ஆதார் அட்டையோடு உரிய கட்டணம் செலுத்தினால் 3 நாட்களில் நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கூடுதல் பயன்பெற முடியும் என தெரிகிறது.
தற்போது தமிழ்…
விஜயின் ஜனநாயகன்…
இறுதிச்சுற்று., சூரரைப்போற்று…
நேற்று பிக்…
ஒருதலை ராகம்…