">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
யோகா பண்றேன்னு எதை எதையோ காட்டுறியே… முண்டா பனியனில் மூடேத்தும் பூனம் பஜ்வா!
யோகாசனத்திலும் எங்கள சாய்ச்சுப்புட்டியேம்மா பூனம்…!
�
ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை.
தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஜிம் உடையில் கவர்ச்சியாக உடலை அங்கும் இங்கும் ஓப்பன் செய்து காட்டி யோகாசனத்தில் மூழ்கி கிடக்கும் சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இவரது அழகை கண்டு ” தமிழ் சினிமா உங்களை தவறவிட்டுவிட்டது.” என கோலிவுட் ரசிகர்கள் புலம்பி கமெண்ட் செய்துள்ளனர்.