சாவை தாண்டி ஒரு பயத்த உனக்கு காட்டுறேன் – வால்டர் டிரெய்லர் வீடியோ

நடிகர் சிபிராஜ் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள திரைப்படம் வால்டர். இப்படம் குழந்தை கடத்தல் கும்பலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வால்டர் என்கிற பெயரில் சிபிராஜ் நடித்துள்ளார்.அவரின் தந்தை சத்தியராஜ் வால்டர் வெற்றிவேல் என்கிற வேடத்தில் நடித்திருந்தார்.

வால்டர் திரைப்படத்தில் நடராஜ் குழந்தை கடத்தல் கும்பல் தலைவனாக நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

Published by
adminram