More

ஸ்ருதிஹாசனுக்கு ரொம்ப நக்கல்தான்!.. வாட்ஸ் அப் நம்பர் கேட்ட ரசிகர் நிலைமை பாவம்!…

தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.  தெலுங்கில் ரவி தேஜாவுடன் அவர் நடித்த ‘கிராக்’(KRACK) திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

Advertising
Advertising

ஒரு பக்கம் வித்தியாசமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கவர்ச்சி,  ஆபாசம் என எதையும் அவர் கண்டுகொள்வதில்லை.

இந்நிலையில், டிவிட்டரில் சமீபத்தில் ஒரு ரசிகர்கள் அவரின் ‘மேடம் தயவுசெய்து உங்கள் வாட்ஸ் அப் எண்ணை கொடுங்க’ என கேட்டார். அதற்கு ஸ்ருதிஹாசன் போலீஸ் அவசர உதவி எண்ணான ‘100’ கொடுத்துள்ளார்.

அந்த ரசிகர் நிலைமை என்ன என்பதை நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள்!…

Published by
adminram

Recent Posts