சன்னிலியோனை ஓவர் டேக் செய்யும் ஸ்ருதிஹாசன் – செம ஹாட் புகைப்படங்கள்

சினிமா துறையில் மிகப்பெரும் ஆளுமை திறன் கொண்ட நடிகர் கமல்ஹாசன் மகள் என்றதன் அடிப்படையில் சினிமாவில் நுழைந்தாலும் பந்தா காட்டாமல் தொடர்ந்து தனது திறமையாலே புகழை அடையவேண்டும் என முயற்சித்து வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன்

இவர் தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அஜித், விஜய் , சூர்யா , தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பெருமளவில் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த லாபம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

அவ்வப்போது தனது சமூகவலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், செம ஹாட்டான உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவரின் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
adminram