More

எக்குதப்பா போஸ் கொடுத்து ஹார்ட் பீட்டை எகிறவைத்த ஸ்ருதிஹாசன்… மிரளும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் ரவி தேஜாவுடன் அவர் நடித்த ‘கிராக்’(KRACK) திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

Advertising
Advertising

ஒரு பக்கம் வித்தியாசமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அது தொடர்பான புகைப்படங்கலை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கவர்ச்சி,  ஆபாசம் என எதையும் அவர் கண்டுகொள்வதில்லை.

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையணிந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

 

Published by
adminram

Recent Posts