ஸ்ருதிஹாசன் வயித்துல காதலர் பார்த்த வேலை!.. இது எங்க போய் முடியுமா! (வீடியோ)….

தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருந்தவர் ஸ்ருதி ஹாசன். பாலிவுட், டோலிவுட் என பல திரைப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர். விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.. தெலுங்கில் ரவி தேஜாவுடன் அவர் நடித்த ‘கிராக்’(KRACK) திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றது.

ஒரு பக்கம் வித்தியாசமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கவர்ச்சி,  ஆபாசம் என எதையும் அவர் கண்டுகொள்வதில்லை. சில சமயம் உடல் பாகங்கள் தெரியும் படி உடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்தும் வருகிறார்.

ஏற்கனவே வெளிநாட்டை சேர்ந்த இசைக்கலைஞர் ஒருவரை காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியானது. அவரைத்தான் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்த்த நிலையில், திடீரென பிரேக்கப் ஆனது. அதன்பின் மும்பையில் வசிக்கும் சாந்தனு எனும் ஓவியரை ஸ்ருதி காதலித்து வருகிறார். இவரும் வெளிநாட்டை சேர்ந்தவர்தான்.

இந்நிலையில், ஸ்ருதிஹாசனின் வயிற்றில் ‘Thug life’ என அவரின் காதலர் எழுதியுள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார் ஸ்ருதிஹாசன்.

 

Published by
adminram