More

நீங்க காட்டிகிட்டே இருந்தா பார்த்துகிட்டே தான் இருப்பாங்க… கவர்ச்சியில் சிக்ஸர் அடிக்கும் ஸ்ருதி ஹாசன்!

தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

Advertising
Advertising

கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்து வரும் ஸ்ருதி ஹாசன் சமூகலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்துகொண்டு அவ்வப்போது ஏதேனும் பதிவிட்டு பொழுதை போக்கி வருகிறார். மேலும், ஸ்ருதி சினிமாத்துறையில் ஹீரோயினாக நுழைந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நேற்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து இத்தனை வருடங்கள் தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் குறிப்பாக ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நன்றி என கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்றால், ஸ்ருதி ஹாசன் ஜிகு ஜிகுன்னு ஜொலிக்கும் வெள்ளை நிற கவர்ச்சி உடையில் அரைகுறையாக போஸ் கொடுத்து வேற லெவல் லைக்ஸ் அள்ளியுள்ளார். ஸ்ருதி ஹாசன் எம்புட்டு கவர்ச்சி காட்டினாலும் அது அசிங்கமாக தெரியலயாம். மாறாக ஸ்டைலா இருக்கீங்க என ரசிகர்கள் வழிந்து கமெண்ட் செய்து வர்ணித்துள்ளனர்.   

Published by
adminram

Recent Posts