More

வலையில் சிக்கிய மீன்… ஒரு மார்க்கமா போட்டோ ஷூட் நடத்திய ஸ்ருதி ஹாசன்!

7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ஸ்ருதி ஹாசன் 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

Advertising
Advertising

தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ள அவர் சமூகவலைத்தளங்களில் swag’ஆன புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

அந்தவகையில் தற்போது சந்து வைத்த ஜன்னல் போன்ற கருப்பு உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை இழுத்துவிட்டார். 

Published by
adminram

Recent Posts