உங்கள எப்புடி கட்டிப்பிடிக்குறது...? கூர் கூரான உள்ளாடையில் கொத்தி இழுக்கும் ஸ்ருதி ஹாசன்!
தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்து வரும் ஸ்ருதி ஹாசன் சமூகலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்துகொண்டு அவ்வப்போது ஏதேனும் பதிவிட்டு பொழுதை போக்கி வருகிறார். மேலும், ஸ்ருதி சினிமாத்துறையில் ஹீரோயினாக நுழைந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நேற்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து இத்தனை வருடங்கள் தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் குறிப்பாக ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நன்றி என கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்றால் ஸ்ருதி ஹாசன் கிராக் என்ற தெலுங்கு படத்தில் ரவி தேஜாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் இடம்பெறும் மாஸ் பிரியாணி என்ற லிரிகள் பாடல் வீடியோவை படக்குழு யூடியூபில் வெளியிட்டுள்ளனர். அதில் ஸ்ருதி ஹாசன் புல்லட் ப்ரா மற்றும் க்ளாஸ் ப்ரா அணிந்துகொண்டு செம ஹாட் டான்ஸ் போட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.