Home > மாதவன் - அனுஷ்கா நடிப்பில் ‘சைலைன்ஸ்’ - மிரட்டலான டிரெய்லர் வீடியோ
மாதவன் - அனுஷ்கா நடிப்பில் ‘சைலைன்ஸ்’ - மிரட்டலான டிரெய்லர் வீடியோ
by adminram |
ஹேமந்த் மதுகர் இயக்கியுள்ள திரைப்படம் சஸ்பென்ஸ். இப்படத்தில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்திற்கு நிசப்தம் என்கிற தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த தலைப்பு மாற்றப்பட்டு சைலன்ஸ் என வைக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 2ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது புதிய டிரெய்லர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியும் இந்த டிரெய்லரை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Next Story