சிம்பு - கௌதம் மேனன் புதிய படத்தின் ஃபர்ஸ்ட்லுக் - பரபர அப்டேட்

by adminram |

f7231c60d8fb8813dfc1161312462575

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘விண்ணை தாண்டி வருவாயா’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதன்பின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்காக அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்தனர். இப்படத்தில் சம்பள விவகாரத்தில் பஞ்சாயத்து ஆகி ஒரு பாடல் ஆட்சி எடுக்கப்படாமல் இருந்தது. அதன்பின் ஒருவழியாக சிம்பு அதில் நடித்துக்கொடுத்தார்.

da6de3256cf185a6501165594b8f97e5

தற்போது இருவரும் மீண்டும் இணையவுள்ளனர். ஐசர் கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘நதிகளிலே விளையாடும் சூரியன்’ என்கிற தலைப்பு வைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மதியம் 12.15 மணிக்கு இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது சிம்புவின் 47வது திரைப்படமாகும். எனவே, டிவிட்டரில் #SilambarasanTR47 மற்றும் #STR47 ஆகிய ஹேஷ்டேக்குகளை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

b36ae065c81ed7cbddfa668938c0044a

Next Story