நடனம் கற்றுத்தருவதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன்- சிம்பு நடிகை திடுக்கிடும் புகார்

சிம்பு நடித்த சிலம்பாட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சனா கான். இவர் தமிழில் சரியாக வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் பக்கம் போனார். அங்கு நடன இயக்குநரை காதலிப்பதாக தெரிவித்த சனா கான் பின்பு காதல் முறிவு குறித்து பதிவிட்டிருந்தார்.

சமீபத்தில் தனது காதலன் நடனம் கற்றுத்தருவதாக சிறுமியை கர்ப்பமாகிகயதாகவும் பல பெண்களை தகாத முறையில் தொட்டதாகவும் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

Published by
adminram