சிம்பு ரசிகன்னா கண்ண மூட்டிட்டு லவ் பண்ணுங்க… மேடையில் தெறிக்க விட்ட சிம்பு… வைரல் வீடியோ

இந்நிலையில், சமீபத்தில் ஒரு தனியார் பெண்கள் கல்லூரி விழா ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது ‘ சிம்பு ரசிகன் என்றால் ‘சிம்பு ரசிகர்னா தைரியமா கண்ண மூடிட்டு லவ் பண்ணுங்க…. ஊரே என்னை கழுவி ஊற்றிய போதும் இவன் காலி என சொன்ன போதும் என் தலைவன் வருவான் என எனக்காக அவன் நின்றான் என்றால், மனைவிக்காகவும், காதலிக்காகவும் எப்படி நிற்பான்?’ எனப்பேசினார்.

சிம்புவின் இந்த பேச்சைக்கேட்டு பெண்கள் மத்தியில் கரகோஷமும், விசில் சத்தமும் விண்ணைப் பிளந்தது.

Published by
adminram