என் மாறுமேல என் நரம்புக்குள்ள... ரஜினியை புகழ்ந்து பாடிய சிம்பு!

c4dae291d32bb45d95063b8dd8091b77

அர்ஜுன், லாஸ்லியா, ஹர்பஜன் சிங் , சதிஷ் பல பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு Superstar Anthem என்ற படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. சிம்பு பாடியிருக்கும் இப்பாடலுக்கு டிஎம் உதயகுமார் இசையமைத்துள்ளார். இந்த பாடல் இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகிறது.

Related Articles
Next Story
Share it